அம்பாளுக்கான இராஜ கோபுர திருப்பணி

DSC07603

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.

அம்பிகை அடியவர்களே!

அளவெட்டி வடக்கு தவளக்கிரி முத்துமாரி அம்மன் திருக்கோயில் திருப்பணியும் அம்பாளுக்கான இராஜகோபுரம் அமைக்கும் திருப்பணி வேலைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

திருப்பணி வேலைகள் மிகவும் துரிதமாக நடைபெற்றுக்கொண்டிருப்பதனால் அதற்க்கு பல லட்சம் ரூபா நிதி தேவைப்படுகின்றது. ஆலயத்தில் பல வேலைகள் செய்யப்பட வேண்டியுள்ளதால் அதற்கான நிதி ஆலயத்தில் பற்றாக்குறையாக உள்ளதால் வெளிநாடுகளில் உள்ள, உள்நாட்டில் உள்ள அம்பிகை அடியவர்கள் நேரடியாக தொடர்பு கொண்டு அம்பிகையில் திருப்பணி வேலைகளை நிறைவேற்றுவதற்கு உங்கள் நிதிப்பங்களிப்பினை நாடி நிற்கின்றோம்.

மேற்ப்படி ஆலயத்தில் அம்பிகைக்கான இராஜ கோபுரம் அமைக்கும் பணி மிக துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இராஜ கோபுர திருப்பணிக்கு பல லட்சம் ரூபா நிதி தேவைப்படுகின்றது. எனவே எல்லா அம்பிகை அடியவர்களின் நிதிப்பங்களிப்பினை நாடி நிற்கின்றனர் ஆலய பரிபாலனசபையினர்.

  1. வெளிநாடுகளில் உள்ள அடியவர்களின் தொடர்புகளுக்கு அளவெட்டி தவளக்கிரி முத்துமாரி அம்மன் அறக்கட்டளை லண்டன்.
  2. தொலைபேசி இலக்கம் – 0094213215660
    கணக்கு இலக்கம் – இலங்கை வங்கி – 7573205,       H.N.B – 016010001811


Leave a Reply

Powered by WordPress | Designed by: SEO Consultant | Thanks to los angeles seo, seo jobs and denver colorado