ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துகின்றோம்
அளவெட்டி அபிவிருத்தி மன்றத்தின் இணைப்பாளரும் சுண்ணாகம் மக்கள் வங்கி கிளையின் முகாமையாளருமான திரு.மா.சந்திரகாந்தன் தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றார். தனது பணிக் காலத்தின் போது அளவெட்டி அபிவிருத்தி மன்றத்தின் ஊடாக பல செயற்திட்டங்களை தனது வங்கியின் மூலமாக செயற்படுத்திய இவர் அளவெட்டி மக்களின் சுயதொழில் வாய்ப்புக்கென பல லட்சம் பெறுமதியான கடன் திட்டத்தையும் மக்கள் வங்கியினூடாக பெற்றுக் கொடுத்திருந்தார்.அளவெட்டி அபிவிருத்தி மன்றத்தை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தவர் இவர் என்பது பாராட்டுக்குரியது. இவரது ஓய்வுகாலம் மகிழ்வாக அமையவும் மேலும் சமூகப் பணிகளில் ஈடுபடவும்
