ஈஸ்வரன் முன்பள்ளி விளையாட்டு விழா
அளவெட்டி மகாஐன சபை ஈஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா அண்மையில் மகாஐன சபைத் தலைவர் திரு.வை.சுப்பிரமணியம் தலமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் ஓய்வுபெற்ற உப அதிபர் திரு.ம.பத்மநாதன் தம்பதிகள் மற்றும் அளவெட்டிப் பகுதி கிராம சேவையாளர்கள் விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந் நிகழ்வின் புகைப்படத் தொகுப்பு எமது இணையத்தில்……






































