அளவெட்டி அருணாசல வித்தியாசாலை அதிபரின் அவசர கோரிக்கை
இம்மண்ணின் போற்றுதற்குரிய மைந்தன் அமரர் நாகமுத்து அருணாசல உடையார் உருவாக்கிய கலைக்கூடம் 110 ஆண்டுகளைக் கடந்து ... Continue Reading →
சுவிட்சர்லாந்து அளவெட்டி நலன்புரி சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல்
சுவிட்சர்லாந்து அளவெட்டி நலன்புரி சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு வழமைபோல் Aargau மாநிலத்தில் Cevi huus Ackerweg 74665 Oftringen ... Continue Reading →
அளவெட்டி அரசினர் வைத்தியசாலை புதிய கட்டட திறப்பு விழா
அளவெட்டி அரசினர் வைத்தியசாலையில் அண்மையில் புதிய கட்டடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வின் பதிவுகளை ... Continue Reading →
அருணோதயாவில் 28 மாணவர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றனர்
அண்மையில் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் அருணோதயக் கல்லூரி மாணவர்கள் 28 பேர் வெட்டுப்புள்ளியாகிய 163க்கு மேல் ... Continue Reading →
சீனன்கலட்டி ஞானோதயா வரலாற்று சாதனை
அண்மையில் வெளிவந்த ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை 2018 முடிவுகளின் படி அளவெட்டி சீனன் கலட்டி ஞானோதய வித்தியாசாலை ... Continue Reading →
அருணோதயா மாணவர்கள் இங்கிலாந்து பயணம்..
அருணோதயக் கல்லூரி மாணவர்கள் செல்வன் ம.லட்சிகன் மற்றும் செல்வன் சி.பவிந் ஆகியோர் வல்லை சிதம்பராக் கல்லூரி பழைய மாணவர் ... Continue Reading →
அருளம்பலம் ஆசிரியரின் மனைவி காலமானார்
அளவெட்டியின் புகழ்பூத்த ஆசிரியர்களுள் ஒருவரான அமரர்.க.அருளம்பலம் அவர்களின் மனைவியார் காலமானார். அமரரின் பிரிவால் ... Continue Reading →