தொடரும் அருணோதயாவின் தங்கப் பாரம்பரியம்..

இம் முறை நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவிலும் அருணோதயக்கல்லூரி மாணவர்கள் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்தனர். நெப்தலியோய்சன்  மற்றும் செல்வி சாத்வீகா ஆகியோர் கோலூன்றிப் பாய்தலில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தனர்.

Advertisement

Comments are closed.