தென்னிந்திய திருச்சபை

தென்னிந்தியச் திருச்சபை தேவாலயம் அளவெட்டியிலுள்ள கத்தோலிக்க மதம் சாராத கிறிஸ்தவர்களின் தேவாலயங்களுள் மிக முக்கியமானதாக இத்தேவாலயம் திகழ்கின்றது. குருமனை மற்றும் ஓர் மழலைகள் முன்பள்ளிää சிறுவர் பகல் பராமரிப்பு நிலையம் என்பவற்றையும் கொண்டு இறை பணியோடு சமூகப் பணியும் ஆற்றும் தேவாலயமாக இது விளங்குகின்றது. அண்மையில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாக இவ்வாலயத்தின் உறுப்புரிமை மற்றும் உரித்துரிமை என்பன மாற்றங்களுக்குள்ளானதாக அறிய முடிகிறது.