அளவெட்டி வடக்கு கிராமச்செயலகத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா

அளவெட்டி வடக்கு கிராமச்செயலகத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா வைபவத்தில்

* 15 மாணவர்களிற்கு துவிச்சக்கரவண்டிகள்
* 300 மாணவர்களிற்கு காலணிகள்
* 100 முதியோர்களிற்கான உடுபுடவைகள்
* 2016 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 50 மாணவர்களிற்கான                      உதவிகள்
* 02 வறியகுடும்பங்களிற்கு பசுமாடுகள்


என்பவற்றை ஒழுங்குபடுத்தி வழங்குகின்ற என்றும் மக்கள் சேவையிலுள்ள எமது கிராம உத்தியோகத்தர் திரு கந்தையா கணேசதாஸ் அவர்களை பாராட்டுவதுடன், விழா சிறப்புற வாழ்த்துகின்றோம்.

Advertisement

Comments are closed.