மரண அறிவித்தல் திரு சரவணமுத்து சின்னத்துரை

 

திரு சரவணமுத்து சின்னத்துரை

(இளைப்பாறிய ஆசிரியர்- திக்வல மின்ஹாத் மகாவித்தியாலயம், யாழ் அருணோதயா கல்லூரி- அளவெட்டி)

மலர்வு : 15 யூலை 1920 — உதிர்வு : 11 டிசெம்பர் 2016

யாழ். அளவெட்டி மேற்கு தம்மளையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து சின்னத்துரை அவர்கள் 11-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கலாவல்லி அவர்களின் அன்புக் கணவரும்,

ஈஸ்வரி(கனடா), ராதா(இலங்கை), உமா(கனடா), பாமா(இலங்கை), காலஞ்சென்ற யசோதா, ஐங்கரன்(Vinushan Restaurant- Canada), ஜெகதா(கனடா), கிருபா(இலங்கை), கௌசலா(கனடா), சுமித்திரா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், ஆறுமுகம், தங்கம்மா, இராசம்மா, பரநிருபசிங்கம், இராசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அமிர்தலிங்கம்(இளைப்பாறிய அதிபர்- யாழ் சீனன்கலட்டி ஞானோதய வித்தியாசாலை), வரதராஜசிங்கம்(கனடா), நிரஞ்சலா(கனடா), செல்வரகுநாதன்(கனடா), ஞானசுதன்(யாழ் தொழில்நுட்பக் கல்லூரி), சுரேந்நிரன(கனடா), திருச்செல்வம்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பாலசண்முகம், பரமேஸ்வரி, கதிரவேலு, மற்றும் பங்கயற்செல்வி(கனடா), ஞானேஸ்வரி(கனடா), சிவபாலன்(லண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,

அமிதாயன்(ICBT Campus. Jaffna), ஹரிதாயன்(Lingam Computers Maruthanamadam), வினுஷன்(கனடா), அர்ச்சனா(கனடா), லக்‌ஷனா(கனடா), அபிஷனா(கனடா), ரமாஜினி(யாழ் உடுவில் மகளிர் கல்லூரி), கோவர்த்தனா(யாழ் உடுவில் மகளிர் கல்லூரி), சேயோன்(கனடா), செழியன்(கனடா), கிரிஷான்(கனடா), கிரிஷாயினி(கனடா), ஜெரிஷான்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-12-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் தம்மளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
தம்மளை,
அளவெட்டி மேற்கு,
அளவெட்டி,
யாழ்ப்பாணம்.

 

தொடர்புகளுக்கு
ரகு ஜெகதா — கனடா
தொலைபேசி: +14162666290
ஈஸ்வரி — கனடா
தொலைபேசி: +14162846516
வரதன் உமா — கனடா
தொலைபேசி: +14163912685
ஐங்கரன் நிரஞ்சா — கனடா
செல்லிடப்பேசி: +16472040090
சுரேஸ் கௌசி — கனடா
செல்லிடப்பேசி: +16478023059
செல்லா சுமி — கனடா
செல்லிடப்பேசி: +16472017570
– — இலங்கை
தொலைபேசி: +94212241051
செல்லிடப்பேசி: +94775552890
தாயன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777706983
சுதா ரூபா — இலங்கை
செல்லிடப்பேசி: +94773451802

Advertisement

Comments are closed.