வலி வடக்கின் போர்

அளவெட்டி ஞானவயிரவர் விளையாட்டுக்களகமும், அளவெட்டி மத்திவிளையாட்டுகழகமும் பங்கு பற்றிய வலி வடக்கின் போர் துடுப்பாட்ட போட்டி 22.04.2017 வெள்ளிக்கிழமை  மகாஐனா கல்லூரியில் நடைபெற்றது இதில் பிரதம விருந்தினராக உதவி அரசாங்க அதிபர் முரளிதரன் அவர்களும்,சிறப்பு விருந்தினராக வலி வடக்கு உதவிதவிசாளர் சண்முகலிங்கம் சஜீவன் அவர்களும் கலந்து சிறப்பித்தபோது

இப்போட்டி நிறைவடைந்து இறுதியில் அளவெட்டி ஞானவைரவர் விளையாட்டு கழகம் வெற்றியை தன்னகதே சுவீகரித்துக்கொண்டது.

Advertisement

Comments are closed.