மரண அறிவித்தல் திருமதி.செல்வராணி செல்வராசா (செல்வி ரீச்சர்)

மரண அறிவித்தல் திருமதி.செல்வராணி செல்வராசா
(செல்வி ரீச்சர்)
(சங்கீத ஆசிரியை, யாஃஅருணோதயக் கல்லூரி)
அளவெட்டி தெற்கு பெருமாக்கடவையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.செல்வராணி செல்வராசா 30.06.2017 வெள்ளிக்கிழமை காலமானர்.
அன்னார் காலஞ்சென்ற நடராசா அன்னபூரணி தம்பதிகளின் கனிஸ்ட புத்திரியும் காலஞ்சென்றவர்களான கந்தவனம் யோகம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும், செல்வராசாவின் அன்பு மனைவியும், வாரணன், வர்த்தனி ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற ரட்ணராஜா மற்றும் விக்னராஜா காலஞ்சென்ற சிவராஜா மற்றும் இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் காலஞ்சென்ற செல்வராணி மற்றும் பத்மாவதி காலஞ்சென்ற கமலாவதி மற்றும் மகேஸ்வரி , இரஜேஸ்வரி, மகேந்திரராஜன்,ரவீந்திரகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று(02.07.2017) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தம்பளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுககொள்ளவும்.

Advertisement

Comments are closed.