சிதம்பரா கணித புதிர் போட்டியில் அருணோதயா சாதனை

வல்வட்டித்துறை சிதம்பராக்கல்லூரியின் இலண்டன் பழைய மாணவர்கள் உலகம் எங்கும் வருடா வருடம் நடாத்தும் தரம் 4 முதல் தரம் 9 வரையான மாணவர்களுக்கான கணித புதிர் போட்டியில் அகில இலங்கை ரிதியில் (தமிழ் மாணவர்கள்) யாஃஅருணோதயக் கல்லூரி மாணவர்கள் செல்வன் சிவனாதன் பவித், (தரம் 5) , செல்வன் மதிவதனன் லட்சகன் (தரம் 9) மாணவர்கள் 2017 ம் ஆண்டு முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். அடுத்தவருடம் சிதம்பராக் கல்லூரி பழைய மாணவர்களால் இலண்டனில் நடைபெற உள்ள பரிசளிப்பு விழாவுக்கு எமது கல்லூரி சார்பில் இவ் இரு மாணவர்களும் அவர்களால் இலண்டன் அழைத்துச் சென்று கவுரவிக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Comments are closed.