அழகொல்லை விநாயகார் புதிய சித்திரத் திருத்தேர் வெள்ளோட்டம் 21.04.2018

அளவெட்டி அழகொல்லை விநாயகார் புதிய சித்திரத் திருத்தேர் வெள்ளோட்டம் 21.04.2018 சனிக்கிழமை  மாலை 5 மணிக்கு தேரிற்கான பூசைகள் இடம் பெற்று வெள்ளோட்டம் நடைபெறும்

தேர் வெள்ளோட்டம் வலம் வரும் வேளையிலே பாரம்பரிய நிகழ்வுகள் மங்கள வாத்திய இசை வானவேடிக்கை என்பனவும் இடம் பெறும்
விசேட நிகழ்வாக இரவு 8.30 மணிக்கு திரு பஞ்சசமூர்த்தி குமரனின் நாத சங்கம்ம் நிகழ்வு இடம்பெறும்

Advertisement

Comments are closed.