மரண அறிவித்தல் – திருமதி சாவித்திரி வரதன்

திருமதி சாவித்திரி வரதன்
தோற்றம் : 26 பெப்ரவரி 1964 — மறைவு : 8 ஏப்ரல் 2018
யாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், சாம்பியா, நைஜீரியா, பிரித்தானியா Sutton Surrey ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சாவித்திரி வரதன் அவர்கள் 08-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்சபேசன் சிவகாமசுந்தரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற P.V நடராஜா(முன்னாள் மகாஜனக் கல்லூரி ஆசிரியர்), திலகவதி(முன்னாள் அருணோதயாக் கல்லூரி ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வரதன் அவர்களின் அன்பு மனைவியும்,

லஷ்மி அவர்களின் பாசமிகு தாயாரும்,

மனோகரன் சிற்சபேசன் அவர்களின் அன்புச் சகோதரியும்,

Rebecca Sitsapesan, உஷா சிவநாதன், நளினி ராஜ்குமார், நந்தினி Marc சந்தியாப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Holly, Daniel, Anna, பைரவி, உருத்திரன், அபிராமி, Sebastien, Isabelle, Stefaan ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 19/04/2018, 04:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: 100 Brighton Road, Purley CR8 4DA, UK 
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 21/04/2018, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 100 Brighton Road, Purley CR8 4DA, UK 
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 22/04/2018, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Tooting & Mitcham Community Sports Club, Imperial Fields, Bishopsford Rd, Morden SM4 6BF, UK 
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 22/04/2018, 11:20 மு.ப — 12:00 பி.ப
முகவரி: North East Surrey Crematorium, Lower Morden Lane, Morden SM4 4NU, UK 
தொடர்புகளுக்கு
வரதன் — பிரித்தானியா
தொலைபேசி: +442084046541
செல்லிடப்பேசி: +447951025875

Advertisement

Comments are closed.