அளவெட்டி மல்லாகம்.ப. நோ.கூ.சங்கத்தின் அரிசியாலை திறப்பு விழா

அளவெட்டி மல்லாகம்.ப. நோ.கூ.சங்கத்தின் அரிசியாலை திறப்பு விழா நிகழ்வு 27.04.2018 வெள்ளிக்கிழமை சங்கத்தின் தலைவர் திரு.செ.விசயரத்தினம் தலமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்  திரு.நா.வேதநாயகன் வடமாகாண கூட்டுறவு ஆணையாளர் திரு.பொ.வாகீசன் யாழ் மாவட்ட பதில் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் திரு எஸ்.மோகன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்

நிகழ்வின் பதிவுகள் கீழே (படங்கள் உதயன்)

Advertisement

Comments are closed.