அண்மையில் வெளிவந்த ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை 2018 முடிவுகளின் படி அளவெட்டி சீனன் கலட்டி ஞானோதய வித்தியாசாலை மாணவர்கள் இருவர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றும் ஒருவர் வெட்டுப்புள்ளிக்கு ஒரு புள்ளி குறைவாகப் பெற்றும் சித்தியடைந்து வரலாற்றுப் பதிவொன்றை ஏற்படுத்தியுள்ளனர்.
செல்வன் மோகன் சாருஐன் – 174 புள்ளி
செல்வி ஜீவேஸ்வரன் சங்கவி – 166 புள்ளி
செல்வன் விசயகாந்தன் கஜீன் – 163 புள்ளி
இவர்களை நெறிப்படுத்திய ஆசிரியை திருமதி சாமினி பிரதீபன் அவர்களுக்கும் அதிபர் திரு.என்.குணரட்ணம் அவர்களுக்கும் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினரும் அளவெட்டி சமூகத்தினரும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.