அளவெட்டி, அருணோதய கல்லூரி பழையமாணவர் சங்கம் கனடா.
அனர்த்த நிவாரண வேலைத்திட்டத்தை கிளிநொச்சி மாவட்டத்தில் செயற்படுத்துவது தொடர்பில் மாவட்ட அரச அதிபர் திரு.சு.அருமைநாயகம் அவர்களுடன் கலந்துரையாடிய அரசஅதிபரின் விதந்துரைக்கு அமைவாக புளியம்பொக்கணை நாகேந்திர வித்தியாலய இடைத்தங்கல் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்களுக்கு அனர்த்த நிவாரண உதவிடல். செயற்திட்டத்தில் ஈடுபட்டனர்.