மரண அறிவித்தல்- கந்தையா கோகுலசிங்கம்

யாழ். அளவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் St. Louis ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கோகுலசிங்கம் அவர்கள் 26-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பத்மாவதி தம்பதிகளின் இளைய மகனும், பரஞ்சோதி சந்திராதேவி  தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அபிதா(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

பத்மயா, காவியா, ஆரணி, பானுயன், ஆராதனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்மகுலசிங்கம்(பெரிய தம்பி), வர்ணகுலசிங்கம்(குஞ்சன்), அருணகுலசிங்கம்(அருணன்), நகுலகுலசிங்கம்(நகுலன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

தகவல்: நகுலன்

தொடர்புகளுக்கு

 

அபிதா – மனைவி

 

பெரிய தம்பி – சகோதரர்

 

வர்ணகுலசிங்கம் – சகோதரர்

 

அருணன் – சகோதரர்

 

நகுலன் – சகோதரர்

 

வீடு

 

செல்வா – உடன்பிறவாச் சகோதரர்

 

சிவபாலன் – உடன்பிறவாச் சகோதரர்

Advertisement

Comments are closed.