மரண அறிவித்தல் – பொன்னம்பலம் கணேஸ்வரன்

மலேசியாவைப் பிறப்பிடமாகவும் அளவெட்டி மற்றும் லண்டனை வசிப்பிடமாகவவும் கொண்ட பொன்னம்பலம் கணேஸ்வரன் அவர்கள் 2019.12.14 அன்று லண்டனில் காலமானார்.
அன்னார் காலம்சென்றவர்களான பொன்னம்பலம் சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் காலம்சென்றவர்களான இராசையா சின்னம்மா தம்பதிகளின் மருமகனும் நாகேஸ்வரியின் பாசமிகு கணவரும் ஆரணி, திசாணி ஆகியோரின் பாசமிகு தந்தையும் போல் றிம்மர், ரஜீவ் ஆகியோரின் அன்பு மாமனாரும் டாசி, இஸபெல், ஒலிவர் ஆகியோரின் பாசமிகு பேரனும் பாலகிருஷ்ணன், சிவநேசன், குமரேசன், நாகேஸ்வரி, மனோகரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் காலஞ்சென்ற நம்பியாரூரர் மற்றும் ஞானேஸ்வரி, திருவாதவூரன், இராஜேஸ்வரி, செந்தூரன் காலஞ்சென்ற நாகேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 2019.12.19 ஆம் திகதி வியாழக்கிழமை லண்டனில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.
00 44 208 949 5331
Body kept in:
Home Function Rooms Functions Testimonials Location Booking Enquiry Contact Us
Kingsmeadow Function Rooms
Jack Goodchild Way,
422a Kingston Road,
Kingston upon Thames,
Surrey
KT1 3PB
Funeral Place
Kingston Cemetery & Crematorium
Bonner Hill Rd, Kingston upon Thames KT1 3EZ

Advertisement

Comments are closed.