புலமைப்பரிசில் பரீட்சையில் 100%சித்தி பெற்றது அருணோதயா.

2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில்  அருணோதயாக் கல்லூரி மாணவர்கள் 100 சதவீதம் சித்திபெற்று சாதனை புரிந்துள்ளனர். அதாவத 79 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 79 மாணவர்களும் சித்திப் புள்ளியான 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று கலலூரிக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்தனர். அத்துடன் 39 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுச் சாதனை படைத்தனர். இச் சாதனையை நிகழத்திய மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் வழிப்படுத்திய அதிபர் ஆகியோருக்கு அளவெட்டி மக்கள் சார்பில் எங்கள் வாழ்த்துக்கள்.

யாழ்ப்பாண மாவட்ட வெட்டுப் புள்ளியாகிய 160 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களின் விபரத்தை கீழே காணலாம்.

Advertisement

Comments are closed.