மரண அறிவித்தல் திருமதி.சாந்தநாயகி சுப்பிரமணியம்

அஞ்சலிகள்

திருமதி.சாந்தநாயகி சுப்பிரமணியம்

அளவெட்டி மகாஜன சபை தலைவர் திரு.வை.சுப்பிரமணியம் (வையன்னா பாலு) அவர்களது மனைவி திருமதி சாந்தநாயகி காலமானார். திரு.வை. சுப்பிரமணியம் அவர்களது தீவிர சமூக பணிகளுக்கு துணையாக நின்ற அம்மணி. அமரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

Advertisement

Comments are closed.