அதிபர்களின் படங்களை ஆவணப்படுத்தல்

எமது கல்விக்கோவில் அருணோதயாக் கல்லூரியில் கடமையாற்றி ஓய்வுபெற்ற 20 அதிபர்களின் வர்ணப் புகைப்படங்களை உருப்பெருப்பித்து கல்லூரியின் அருணாசலம் மண்டபத்தில் காட்சிப்படுத்த கல்லூரி பழைய மாணவர் சங்கம் முயற்சி செய்கின்றது. இவ் முயற்சியை நிறைவேற்ற ஒரு படத்துக்கு இலங்கைப்பணம் 7500 ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே எமது பழைய மாணவர்கள் தமது அன்பளிப்பாக ஒவ்வொரு படங்களை நிறைவேற்றி தந்து உதவும் வண்ணம் கேட்டுநிற்கின்றோம். தொடர்புகளுக்கு செயலாளர் பழைய மாணவர் சங்கம் அளவெட்டி அருணோதயாக் கல்லூரி தொடர்பு இல : 060 221 4007 அல்லது 0778449739

Advertisement

Comments are closed.