அளவெட்டி அபிவிவிருத்தி மன்றமும், அளவெட்டி மகாஜன சபையும் இணைந்து நடாத்திய அறிவுலக ஆரம்பம் அங்குரார்ப்பண நிகழ்வு ,சிறுவர் முதியோர் தின விழா மற்றும் தமிழோடு அவாவுதல் நூல் வெளியீடு நிகழ்வுகளின் வரிசையில் அளவெட்டி அபிவிருத்தி மன்றம் நூலக விழிப்புணர்வு நிறுவகத்துடன் இணைந்து நடாத்திய முப்பரிமாண நூலக கண்காட்சியின் ஒளிப்படத் தொகுப்பு காண தொடர்ந்து செல்லுங்கள் – அழுத்துங்கள்