தன்னை தானே முறியடித்த நெப்தலிஜொய்சன்..

new-pictureஇன்று 13.09.2016 தியகமவில் நடைபெற்ற சேர்யோன்ராப்பற் விளையாட்டுப்போட்டியில் கோலூன்றிப்பாய்தலில் எமது கல்லூரி மாணவன் செல்வன் க.நெப்தலிஜொய்சன் 2014 ஆண்டு 18 வயதுப்பிரிவின் கீழ் தான் நிலைநாட்டிய 4.21 மீற்றர் சாதனையை இன்று 4.56 மீற்றர் பாய்ந்து 18 வயதுப்பிரிவல் சாதனை நிலைநாட்டினார். இவ் உயரம் ஆனது வடகின் அனைத்து வயதுப் பிரிவிலும் அதிஉயர் பெறுபேறு என்பதும் குறிப்பிடத்தக்கது .

Advertisement

Comments are closed.