மரணஅறிவித்தல்

maranam

திருமதி. அரியமலர் தாமோதரம்பிள்ளை 

மாரிசன்கூடலைப் பிறப்பிடமாகவும் அளவெட்டி தம்பயப்புலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.அரியமலர் தாமோதரம்பிள்ளை நேற்று (16.09.2016) வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

  தகவல்

குடும்பத்தினர்

Advertisement

Comments are closed.