home

மரண அறிவித்தல் திருமதி.சாந்தநாயகி சுப்பிரமணியம்

அஞ்சலிகள் திருமதி.சாந்தநாயகி சுப்பிரமணியம் அளவெட்டி மகாஜன சபை தலைவர் திரு.வை.சுப்பிரமணியம் (வையன்னா பாலு) அவர்களது மனைவி திருமதி சாந்தநாயகி காலமானார். திரு.வை. சுப்பிரமணியம் அவர்களது தீவிர சமூக பணிகளுக்கு துணையாக நின்ற அம்மணி. அமரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

அளவெட்டி சைவ வாலிப சங்கத்தின் நாவலர் விழா

அளவெட்டி சைவ வாலிப சங்கத்தின் நாவலர் விழா காலம் 06.02.2023 வெள்ளிக்கிழமை இடம் மகாஜன சபை மண்டபம், அளவெட்டி.

மரண அறிவித்தல் நாகலிங்கம் குலசிங்கம்

நாகலிங்கம் குலசிங்கம் தோற்றம் 20 November, 1946 மறைவு 20 December, 2022 பிறந்த இடம் அளவெட்டி மத்தி வாழ்ந்த இடம் சீமா வளவு அளவெட்டி சீமா வளவு அளவெட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் குலசிங்கம் அவர்கள் இன்று (20.12.2022) செவ்வாய்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் செல்லாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,  காலஞ்சென்ற வசந்தாதேவியின் அன்புக் கணவரும் மற்றும் இராசலட்சுமியின் அன்புச் சகோதரரும்,  விஜஜா,  அகிலன்,  விஜிதா, மாதவன்,  திலீபன்,  ஆகியோரின் […]

மரண அறிவித்தல் திருமதி.மருதலிங்கம் திலகவதி

திருமதி.மருதலிங்கம் திலகவதி தோற்றம் 08.04.1949 மறைவு 12.12.2022 அளவெட்டி மத்தி சதானந்தா வீதி வதிவிடமாக கொண்ட ஒய்வுநிலை தபால்அதிபரும் சமாதான நீதவானுமாகிய வயித்தியவிங்கம் மருதலிங்கம் அவர்களின் துணைவியார் திருமதி மருதலிங்கம் திலகவதி அவர்கள் 12.12.2022 திங்கட்கிழமை இறைபதம் அடைந்தார். அன்னார் அமரர் நாகராசா சின்னம்மா தம்பதியினரின் மகளும் மருதலிங்கம் அவர்களின் துணைவியாரும், கணேசலிங்கம்(பாதுகாப்பு உத்தியோகத்தர்) ,வசந்தி , அமரர் சண்முகலிங்கம்(சண்) அவர்களின் பாசமிகு தாயாரும், சிவானந்தன் விஜயகுமாரி(பட்டு) ஆகியோரின் மாமியாரும் சர்மிளன், யஸ்மின் அபிலக்சிகா வைஸ்ணவன் ஆகியோரின் […]

Green layer அமைப்பினருக்கு நன்றி பாராட்டல்

Green layer அமைப்பினரின் உதவியுடன் 24-09-2021 இன்று கும்பழாவளைப்பிள்ளையார் ஆலய சூழலில் நாட்டப்பட்ட மரங்களுக்கு அளவெட்டி கும்பழாவளைப்பிள்ளையார் ஆலய தர்மகத்தா சபையினர் மற்றும் தொண்டர் சபையினர் நன்றிகளை தெரிவிக்கின்றனர். அத்துடன் இவ்வமைப்பின் பணிகள் மேலும் சிறப்புற நடைபெற  கும்பழாவளைப்பிள்ளையார் அருள் கிடைக்க வேண்டுகின்றனர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் – மெய்ப்பொருள் காண்பது நன்று

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் – மெய்ப்பொருள் காண்பது நன்று இ.சர்வேஸ்வரா விரிவுரையாளர் கல்வியியல் துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்   அறிமுகம் ஒரு தனிமனிதனின் கல்வி வாழ்க்கையின் குறிப்பிடத்தக்க அடைவு மட்டமாக அல்லது சமூக அங்கீகாரமிக்க அடைவாகக் கருதப்படுவது ஒரு துறைசார்ந்த பல்கலைக்கழக பட்டத்தைப் பெற்றுக்கொண்டு பட்டதாரி எனும் நிலையினை அடைவதாகும். பாடசாலைக் கல்வியை முறையாக நிறைவுசெய்யும் பலரும் பின்னர் தமது உயர்கல்வியினுடாக ஒரு பல்கலைக்கழக பட்டத்தை தமது வாழ்நாளில் பெற்றுக்கொள்ள வேண்டும் எனும் அவாவுடன் […]

புலமைப்பரிசில் பரீட்சையில் 100%சித்தி பெற்றது அருணோதயா.

2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில்  அருணோதயாக் கல்லூரி மாணவர்கள் 100 சதவீதம் சித்திபெற்று சாதனை புரிந்துள்ளனர். அதாவத 79 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 79 மாணவர்களும் சித்திப் புள்ளியான 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று கலலூரிக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்தனர். அத்துடன் 39 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுச் சாதனை படைத்தனர். இச் சாதனையை நிகழத்திய மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் வழிப்படுத்திய அதிபர் ஆகியோருக்கு அளவெட்டி மக்கள் சார்பில் எங்கள் […]

உயர் தரத்துக்குப் பின்னான உயர் கல்வி பாகம் 2 – உயர்தரப் பாடத் தெரிவின் அவசியம்

உயர் தரத்துக்குப் பின்னான உயர் கல்வி கவனத்துடன் அணுகவேண்டியது காலக் கடமைஇ.சர்வேஸ்வராவிரிவுரையாளர்கல்வியியல் துறையாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உயர்தரப் பாடத் தெரிவின் அவசியம்கடந்தவாரம் உயர்கல்வியின் அவசியம் குறித்தும் எமது பிரதேச மாணவர்கள் உயர்கல்வி குறி;த்து கொண்டுள்ள விழிப்புணர்வு மற்றும் வாய்ப்புக்களின் தன்மை குறித்தும் மேலோட்டமாக சில விடயங்களைக் பார்த்தோம். இவ்வாரம் உயர்தரத்துக்குப் பின்னாகவுள்ள உயர்கல்வி; வாய்ப்புக்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தொடர்பில் சில அடிப்படையான விடயங்களைப் அறிந்து கொள்வது பொருத்தமானதாகவிருக்கும். உயர்தரத்துக்குப் பின்னான உயர்கல்வியைப் பெற்றுக்கொள்வதில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்1. […]

உயர் தரத்துக்குப் பின்னான உயர் கல்வி  கவனத்துடன் அணுகவேண்டியது காலக் கடமை 

இ.சர்வேஸ்வரா  விரிவுரையாளர் கல்வியியல் துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்     அறிமுகம்  உயர்ந்த கனவுகளுடனும் இலச்சியங்களுடனும் ஆரம்பமாகும் ஒரு பிள்ளையின் கல்வி வாழ்க்கையின் தொடக்க நிலையான பாலர் கல்வியில் விதைக்கப்படும் கல்வி விதைகளின் விளைச்சலை அறுவடை செய்யும் கல்வி முறைமையாக அல்லது களமாகக் கருதத்தக்கது உயர்தரத்துக்குப் பின்னான உயர் கல்வி என்பது குறிப்பிடத்தக்கது. மேம்பட்ட நிலையிலான இலட்சிய நோக்கங்களைத் தவிர்த்து ஒரு சாதாரண மனிதனின் கல்வியின் பிரதான நோக்கமாகவிருப்பது எதிர்காலத்தில் பொருளாதார நெருக்கடியற்ற வாழ்க்கையொன்றை அமைத்துக்கொள்வதே என்பதை […]

மரண அறிவித்தல் – பொன்னம்பலம் கணேஸ்வரன்

மலேசியாவைப் பிறப்பிடமாகவும் அளவெட்டி மற்றும் லண்டனை வசிப்பிடமாகவவும் கொண்ட பொன்னம்பலம் கணேஸ்வரன் அவர்கள் 2019.12.14 அன்று லண்டனில் காலமானார். அன்னார் காலம்சென்றவர்களான பொன்னம்பலம் சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் காலம்சென்றவர்களான இராசையா சின்னம்மா தம்பதிகளின் மருமகனும் நாகேஸ்வரியின் பாசமிகு கணவரும் ஆரணி, திசாணி ஆகியோரின் பாசமிகு தந்தையும் போல் றிம்மர், ரஜீவ் ஆகியோரின் அன்பு மாமனாரும் டாசி, இஸபெல், ஒலிவர் ஆகியோரின் பாசமிகு பேரனும் பாலகிருஷ்ணன், சிவநேசன், குமரேசன், நாகேஸ்வரி, மனோகரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் காலஞ்சென்ற […]