சிறிது காலம் தொழில்நுட்ப தடங்கல் காரணமாக தடைப்பட்டிருந்த அளவெட்டிக் கிராமத்தின் இணையத்தளம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. எங்கள் அளவை உறவுகள் கிராமத்தின் செய்திகளை அறிவதில் ஏற்பட்ட நெருக்கடிக்கு மனம் வருந்துகின்றோம். மீண்டும் பொழிவுடன் இயங்கத் தொடங்கியுள்ள எமது இணையத்துக்கு தொடர்ந்தும் தங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றோம்.
நன்றி
நிர்வாக இயக்குனரும் ஆசிரிய குழுமமும்
அளவெட்டி கிராம இணையத்தளம்.