மரணஅறிவித்தல் திருமதி பத்மினி சிவநேசன்

 

கட்டுடை மானிப்பாயை  பிறப்பிடமாகவும் அளவெட்டியை  வசிப்பிடமாகவம்  கொண்ட  திருமதி  பத்மினி சிவநேசன்   28/02/2017 செவ்வாய்க்கிழமை  அன்று காலமானார்.  அன்னார் காலஞ்சென்றவர்களான  சண்முகதாசன்   தெய்வானைப்பிள்ளைதம்பதியினரின்   அன்புமகளும் காலஞ்சென்றவர்களான  பொன்னம்பலம்சீதேவிப்பிள்ளை  தம்பதிகளின் அன்புமருமகளும்,  சிவநேசன் (ஓய்வுபெற்றஆசிரியர்) அவர்களின்அன்பு  மனைவியும், கணேஷhயினி(அமெரிக்கா),  கணேந்திரா (முகாமைத்துவஉதவியாளர் கல்வித்திணைக்களம் வடக்குமாகாணம்)  அவர்களின் பாசமிகுதாயாரும், பிரபாகரன்(பொறியியலாளர் அமெரிக்கா), சுபத்திரா(ஆசிரியை, காரைநகர் இந்துக்கல்லூரி) ஆகியோரின்  அன்புமாமியாரும், யாழன்(அமெரிக்கா), ஜனனி(அமெரிக்கா), டஸ்வினி  ஆகியோரின் பாசமிகுபேர்த்தியும்,காலஞ்சென்ற  சிவகுமாரன்,  ரதிதேவி, ராஜீவி,  உஷh,  லோகினி,  யோகினி,  சிவயோகம்   ஆகியோரின் அன்புச்சகோதரியும். பாலகிருஷ;ணன்,  கணேஸ்வரன்,  குமரேசன்,  நாகேஸ்வரி,  மனோகரன் ஆகியோரின் அன்புமைத்துனியும்,மாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01/03/2017 இன்று   புதன்கிழமைபிற்பகல் 2.00 மணிக்குஅன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று,பூதவுடல் மாலை 3.00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக   கேணிப்பிட்டி    இந்துமயானத்திற்கு   எடுத்துச்செல்லப்படும்.
இத்தகவலைஉற்றார்,உறவினர்,நன்பர்கள்அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :- சி.கணேந்திரா (மகன்)

Advertisement

Comments are closed.