கிராமச் செயலகத்தை சுத்திகரித்த மகாஐனா சாரணர்கள்.

அளவெட்டி வடக்கு கிராமச்செயலகம் மகாஜனக் கல்லூரி சாரணர்களால் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டதுடன் பயன்தரு மரக்கன்றுகளும் நாட்டப்பட்டன. அளவெட்டி வடக்கு கிராமசேவையாளர் திரு.கந்தையா கணேசதாஸ் அதற்கான வழிகாட்டுதல்களை வழங்கியதுடன் வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர் திரு.கோபிகண்ணா மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.அயுரன் ஆகியோரும் உடனிருந்தனர்.

படங்கள் கோபி

Advertisement

Comments are closed.