மரண அறிவித்தல்

திரு ஐயாத்துரை நவரத்தினம்
பிறப்பு : 26 மார்ச் 1943 — இறப்பு : 25 யூலை 2017

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை நவரத்தினம்(பெரியண்ணை) அவர்கள் 25-07-2017  செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,

தேவரஞ்சன் (சிங்கப்பூர்), தேவகஜன் (லண்டன்), மகிந்தா (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராஜேஸ்வரி, இராஜரட்னம், விக்னேஸ்வரி, காலஞ்சென்ற செல்வரட்ணம், விக்னேஸ்வரன், ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிருந்தா(சிங்கப்பூர்), யாமினி(லண்டன்), சிவகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

புவனேந்திரம், கனகாம்பிகை, காலஞ்சென்ற வேலாயுதம், திலகவதி, முருகையா, காலஞ்சென்ற இரத்தினபூபதி, கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வர்ஷா(சிங்கப்பூர்), அக்‌ஷயா(சிங்கப்பூர்), நிகிதா(லண்டன்), பபிகேஸ்(லண்டன்), ஷாலினி(லண்டன்) ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரஞ்சன் — சிங்கப்பூர்
தொலைபேசி: +6597221796
கஜன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447718304676
சிவகுமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447988489832
– — இலங்கை
தொலைபேசி: +94212059651
செல்லிடப்பேசி: +94774157072

Advertisement

Comments are closed.