மரண அறிவித்தல்- இராசையா நாகேஸ்வரன்

யாழ். அளவெட்டி வடக்கு அழகொல்லையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Chessington ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா நாகேஸ்வரன் அவர்கள் 08-07-2017 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா சின்னம்மா தம்பதிகளின் இளைய புதல்வரும், இராஜகோபால் சரோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுபாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

தட்ஷா, டிலக்‌ஷா, டிலக்‌ஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற நம்பியாரூரன்(நெதர்லாந்து), நாகேஸ்வரி, ஞானேஸ்வரி(அளவேட்டி), திருவாதவூரன்(அளவெட்டி), செந்தூரன்(அளவெட்டி), இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வராணி(நெதர்லாந்து), கணேஸ்வரன், காலஞ்சென்ற வைரவசுந்தரம்(கொழும்பு), பவானி(அளவெட்டி), விக்கினேஸ்வரகுமார், ராஜினி, ராஜிபன்(பிரான்ஸ்), நிலாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுரேந்திரன், சிலோஜினி(பிரான்ஸ்), நித்தியகுமார் ஆகியோரின் அன்புச் சகலனும்,

எமிலி சோபிதா(பிரான்ஸ்), எரிக்ருக்சன்(பிரான்ஸ்), சவீனா, கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நித்திலன், லஷானா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

கணனா, உமாநிதன், முன்னவன், யதீபா, Dr. கீர்த்தனா, Dr. ஆர்த்திகா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 02/08/2017, 02:00 பி.ப — 03:45 பி.ப
முகவரி: Kingsmeadow Function Rooms, Jack Goodchild Way, Kingston upon Thames KT1 3PB, UK 
தகனம்
திகதி: புதன்கிழமை 02/08/2017, 04:20 பி.ப
முகவரி: Putney Vale Cemetery, Stag Ln, Wimbledon, London SW15 3DZ, UK 
தொடர்புகளுக்கு
சுபாஜினி நாகேஸ்வரன் — பிரித்தானியா
தொலைபேசி: +442083912634
ராஜி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447789252117
விக்னேஷ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447846526275

Advertisement

Comments are closed.