திருமதி ஞானேஸ்வரி வைரவமூர்த்தி அவர்களின் ஈமைக் கிரியைகள்

மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் காப்பாளர் திரு அ வைரவமூர்த்தி அவர்களின் துணைவி திருமதி ஞானேஸ்வரி வைரவமூர்த்தி அவர்களின் ஈமைக் கிரியைகள் பற்றிய அறிவித்தல்:
மரண அறிவித்தல்
ஜனனம்  03/03/1940
சிவபதம்  23/10/2017
திருமதி ஞானேஸ்வரி வைரவமூர்த்தி அவர்கள் 23ம் திகதி திங்கட் கிழமை ஐப்பசி மாதம் 2017 ம் ஆண்டு லண்டனில் காலமானார்.
இவர் அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்தார்.
அன்னார் காலம் சென்ற திரு சொக்கநாதன், திருமதி அன்னலட்சுமி தம்பதியினரின் ஏக புதல்வியும், திரு அப்பாத்துரை வைரவமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும், யமுனா, சிவாகரன், பிரபாகரன், கலாநிதி, லிங்கன் ஆகியேரின் பாசமிகு தாயாரும், துவாரகநாத், பபிதா, போலீன், வரணி, சுஜாதா ஆகியோரின் மதிப்பிற்குரிய மாமியாரும் ஆவார்.
அன்னார் யாழ் ராமநாதன் கல்லூரி, மற்றும் யாழ் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியும்ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 29ம் திகதி நடைபெறும்.
தகவல் குடும்பத்தினர்.
The Vairavamoorthy family are sad to announce the passing of
Mrs GNANESWARY VAIRAVAMOORTHY
The Hindu Service will take place at:
Time: 7.30am
Date: 29th October 2017;
Followed by the Cremation Service at:
Time: 10.40am – 12.00 noon
Date: 29th October 2017
Venue: North East Surrey Crematorium, Cemetery Lodge,
 Lower Morden Lane, Morden SM4 4NU
Please join us thereafter for lunch at:
Time: 1.15 pm
Date: 29th October 2017
Venue: Morden Assembly Hall, 228 Tudor Drive,
              Morden SM4 4PQ
NOTE: CLOCKS WILL GO BACK ON THE MORNING OF SUNDAY 29th OCTOBER. THE TIMES ABOVE ARE GMT
-MAHAJANA COLLEGE OLD STUDENTS ASSOCIATION UK.-

Advertisement

Comments are closed.