அழகொல்லை முன்பள்ளி  கரகநடனம் வலயமட்டம் முதல் இடம்

எமது அளவெட்டி அழகொல்லை முன்பள்ளி மாணவர்களது கரகநடனம் வலயமட்ட போட்டியில் முதல் இடத்தை பெற்றதோடு 05.11.2017 அன்று நடைபெற இருக்கும் மாகாணமட்ட போட்டியில் எமது மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர் அவர்களை ஊக்குவித்து அவர்கள் இதிலும் வெற்றி பெற வாழ்த்துகின்றோம்.

 

 

Advertisement

Comments are closed.