யாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சவுதிஅரேபியா, அவுஸ்திரேலியா, சுவிஸ் Zürich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா இராமேந்திரா அவர்கள் 27-01-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இரத்தினபூபதி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும், ஸ்ரீஸ்கந்தகுமார்(அவுஸ்திரேலியா), ஸ்ரீராம்குமார்(சுவிஸ்), மகேந்திரகுமார்(அவுஸ்திரேலியா), அரபிந்தகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், ஷாமினி(சுவிஸ்), சுபாஜினி(அவுஸ்திரேலியா), சிவதுளசி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற தர்மகுமார், அகிலாம்பிகை(கனடா), ஞானாம்பிகை(அவுஸ்திரேலியா), நிர்மலா(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும், காலஞ்சென்ற தவராஜவேல், சிவசூரியர், தர்மானந்தா, ஸ்ரீஸ்கந்தவேல், சந்திரவதனா ஆகியோரின் அன்பு மைத்துனரும், மாதங்கி, அஷ்வின், ஜோஷ்வின், அவிநேஷ், பிரவீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். Mr. Kandiah Ramendra was born in Tellipalay and lived in Colombo, Saudi Arabia, Australia, and Switzerland, passed away peacefully on Saturday January 27, 2018. Eldest son of the late Kanthiah and Ratnapoopathy and son-in-law of late Selvadurai and Ponnumma. Loving husband of Saraswathi. Loving father of Sriskandakumar(Australia), Sriramkumar(Switzerland), Mahendrakumar(Australia) and Sriaravindakumar(Switzerland). The loving father-in-law of Shamini(Switzerland), Subajini(Australia) and Sivathulasi(Switzerland). The loving brother of the late Dharmakumar, Akilambikai(Canada), Ganambikai(Australia) and Nirmala(Canada). Loving brother-in-law of the late Thavarajavel, Sivasooriyar(Australia), Dharmananda(Canada), and Sriskanthavel and his wife, Chandravathana(Alavatty). Grandfather to Mathangi, Ashwin, Joshvin, Avinesh and Praveen. This notice is provided for all family and friends. |
||
தகவல் | ||
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||
|