அருளம்பலம் ஆசிரியரின் மனைவி காலமானார்

அளவெட்டியின் புகழ்பூத்த ஆசிரியர்களுள் ஒருவரான அமரர்.க.அருளம்பலம் அவர்களின் மனைவியார் காலமானார். அமரரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதுடன் ஆத்மா சாந்திக்கும் பிரார்த்திக்கின்றோம்.

 

Advertisement

Comments are closed.