சுவிட்சர்லாந்து அளவெட்டி நலன்புரி சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல்

சுவிட்சர்லாந்து அளவெட்டி நலன்புரி சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு வழமைபோல் Aargau மாநிலத்தில் Cevi huus Ackerweg 74665 Oftringen என்னும் இடத்தில் 10.2.2019 ஞாயிற்றுக்கிழமை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது வழமைபோல் சிற்றுண்டி வகைகள் எடுத்து வரவும் மதிய உணவு எல்லோரும் இணைந்து சமையல் செய்து உண்டு அன்றைய நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம் அனைவரும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அளவெட்டி நலன்புரிச் சங்கத்தின் தலைவர் செ.சிவபாலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement

Comments are closed.