மரண அறிவித்தல் செல்லையா தாமோதரம்பிள்ளை(தாமோதரியப்பா)

அளவெட்டி தம்பயப்புலத்தைச் சேர்ந்த செல்லையா தாமோதரம்பிள்ளை 10.09.2019 செவ்வாய்க்கிழமை காலமானார். அமரர் அவர்கள் ஆழ்ந்த இறைநம்பிக்கைக்கும் கடின உழைப்புக்கும் சொந்தக்காரர். சைவசமயத்தின் திருவருள் மிக்க இறைபாடல்களை அளவெட்டிக் கிராமத்தின் ஆலயங்கள் தோறும் இசைத்து ஆன்மீகம் பரப்பியவர். சிறந்த விவசாயி. தமிழ்ப் பாரம்பரியங்களை காத்த பெருமகன். அமரரின் பிரிவுத்துயரில் நாமும் தோய்ந்து அளவெட்டி மக்கள் சார்பான அஞ்சலிகளைத் தெரிவிக்கின்றோம்.

Advertisement

Comments are closed.