மரண அறிவித்தல் திருமதி.மருதலிங்கம் திலகவதி

திருமதி.மருதலிங்கம் திலகவதி


தோற்றம் 08.04.1949
மறைவு 12.12.2022

அளவெட்டி மத்தி சதானந்தா வீதி வதிவிடமாக கொண்ட ஒய்வுநிலை தபால்அதிபரும் சமாதான நீதவானுமாகிய வயித்தியவிங்கம் மருதலிங்கம் அவர்களின் துணைவியார் திருமதி மருதலிங்கம் திலகவதி அவர்கள் 12.12.2022 திங்கட்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் அமரர் நாகராசா சின்னம்மா தம்பதியினரின் மகளும் மருதலிங்கம் அவர்களின் துணைவியாரும், கணேசலிங்கம்(பாதுகாப்பு உத்தியோகத்தர்) ,வசந்தி , அமரர் சண்முகலிங்கம்(சண்) அவர்களின் பாசமிகு தாயாரும், சிவானந்தன் விஜயகுமாரி(பட்டு) ஆகியோரின் மாமியாரும் சர்மிளன், யஸ்மின் அபிலக்சிகா வைஸ்ணவன் ஆகியோரின் பேர்த்தியும் ஆவார். அன்னாரின் மரணக்கிரிஜையகள் 14.12.2022 புதன்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று ஈமக்கிரியைக்காக மல்லாகம் இந்துமையானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்.

Advertisement

Comments are closed.