திருவடி நிழல் மடாலயம் புனர்நிர்மானம் தொடர்பாக உதவி கோரல்

திருவடி நிழல் மடாலயம் புனர்நிர்மானம் தொடர்பாக உதவி கோரல்

திருவருள் முன்நிற்க

அன்புடையீர்,

திருவடி நிழல் ஆச்சிரமம் சைவ வாலிப சங்கம் பொறுப்பேற்றுக்கொண்டது. அவ் மடாலயத்தின் மூலஸ்தான கட்டிடம், கிணறு, நடேசர் மடம் முதலியவற்றில் பலத்த சேதங்கள் காணப்பட்டன. அவற்றை திருத்தும் வேலைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. திருத்துவதற்கு உத்தேச மதிப்பீட்டு கூலிகள் 265,000.00 ரூபாவும் பொருட்கள் 350,000.00 ரூபாவும் மொத்தமாக 615,000.00 ரூபாவும் தேவைப்படுகின்றது. தற்போது திரு.இ.நாகேந்திரம் 100,00.00 ரூபாவும் திரு.வ.நல்லதம்பி 100,000.00 ரூபாவும் திருமதி.சு.நடேசராணி 50,000.00 ரூபாவும் வழங்கி இருக்கின்றார்கள். மிருதித் தொகையை இக் கோயிலோடு தொடர்புபட்டவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றனர். திருப்பணி முடிவடைந்ததும் அறநெறி பாடசாலை வகுப்புக்களையும் நடாத்த இருக்கின்றோம் என்பதனையும் அறியத்தருகின்றோம்.

தகவல்

திரு.வ.நல்லதம்பி

தலைவர்

சைவ வலிப சங்கம்

Advertisement

Comments are closed.