2016 தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டி

கண்டி போகம்பரை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை மட்ட மெய்வல்லுநர் போட்டி 13.10.2016 – 17.10.2016 வரை நடைபெற்றது. இதில் 17 வயதுப்பிரிவில் கேலூன்றிப்பாய்தலில் ரு.யதுசன் 3.60அ உயரம் பாய்ந்து வெள்ளிப்பதக்கத்தையும் ரு.சலக்சன் 3.50அ உயரம் பாய்ந்து வெண்கலப்பதக்கத்தையும் ஆ.கஜவரன் 3.20அ உயரம் பாய்ந்து வர்ணச்சான்றிதழைப் பெற்றுக்கொண்டதோடு 21 வயதுப்பிரிவில் P.நிதுசன் 3.70அ உயரம் பாய்ந்து வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர். அத்தோடு 19 வயதுப்பிரிவில் மு.நெப்தலியொய்சன் 4.61அ உயரம் பாய்ந்து புதிய சாதனையை நிலைநாட்டியமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு அதே பிரிவில் ஆ.தனீஸ் 4.00அ உயரம் பாய்ந்து வர்ணச்சான்றிதழைப் பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

mr-n-ketheeswaran

அதிபர்

நா.கேதீஸ்வரன்

mr-b-piratheepan mr-t-pakeeswaran

ஆசிரியர்                                                                                                  ஆசிரியர்
பா.பிரதீபன்                                                                                      பாகீஸ்வரன்

Advertisement

Comments are closed.