அளவை நகரைப் பிறப்பிடமாகவும் அம்பலவாணர் வீதி காளி கோவிலடி உடுவிலை வசிப்பிடமாகவும் தற்போது கொழும்பில் வசித்தவருமாகிய சபாபதி கந்தசாமி அவர்கள் 9.2.2016 அன்று இறைபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்ற சபாபதி செல்லம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வனும் துரைசாமி (உடுவில் போமன்) அவர்களின் அன்புச் சகோதரனும் மாவிட்டபுரம் காலஞ்சென்ற கந்தையா குணவதி தம்பதியின் மருமகனும் காலஞ்சென்ற இரத்தினேஸ்வரியின் அன்புக் கணவரும் கமலாதேவி , லங்கேசன், தயாளினிதேவி, இளங்கோவன் (கோபு), சாந்தினிதேவி, பத்மினிதேவி, இளங்கீரன் (கண்ணன்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ராதிகா, பரமேஸ்வரன், சுதாஐினி, உதயகுமார், குகனேசன், ரஜனி ஆகியோரின் அன்பு மாமனாரும், சிந்துயன், சஞ்சயன், நிதுர்சன், அமரர் கீர்த்தனன், சங்கர்சன், மிதுசன், பிருந்துசா ஆகியோரின் அப்பப்பாவும் மனோச், இராமப்பிரியா, யாதவன், சதுர்னா, கம்சிகா, தரசன் ஆகியோரின் அம்மப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது உடுவில் இல்லத்தில் 14.2.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் நடைபெற்று தகனக்கிரியைக்காக புதவுடல் மருதனார்மடம் புவோடை இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
இப்படிக்கு
குடும்பத்தினர்