மரணஅறிவித்தல்

sar

எமது பாசமிகு அளவை ஊர்  நண்பர் இ.சரவேஸ்வரா (யாழ் மருத்துவ பீட உதவி பதிவாளர்) அவர்களின் பாசமிகு பேர்த்தியார் திருமதி கண்மணி (அன்னம்மா) சின்னத்துரை தனது 102 வது வயதில் இன்று இணுவிலில் காலமானார்.

     அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். இறுதிக் கிரியைகள் இன்று வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு இணுவில் சிவகாமி அம்மன் கோவிலடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

அன்பின்

நண்பர்கள்

Advertisement

Comments are closed.