திரு, மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியக பதவி ஏற்று நல்லாட்சி அரசின் 2ம் வருட பூர்த்தியை முன்னிட்டு சிரமதானநிகழ்வு

திரு, மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியக பதவி ஏற்று நல்லாட்சி அரசின் 2ம் வருட பூர்த்தியை முன்னிட்டு 08.01.2017 இன்று J/215 அளவெட்டி வடக்கு கிராம செயலகத்தின் ஏற்பாட்டில் பொது வீதிகளிலும், கிராம செயலகத்திலும் ,சிரமதான நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது.

Advertisement

Comments are closed.