அமரர்.திரு சிவஞானம் சிறிகணநாதன்
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Dortmund ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் சிறிகணநாதன் அவர்கள் 24-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவஞானம், ஆதிநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அரசதுங்கம், தெய்வநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜெகதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், சிறிதாட்சாயினி(பிங்கி- ஜெர்மனி), சிறிகஜன்(கஜன்-ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும், பாலசந்திரன்(இலங்கை), அகிலேஸ்வரி(இலங்கை), ஜெகதீஸ்வரி(இலங்கை), இராஜநாதன்(பிரான்ஸ்), ஏகாம்பரநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், ராஜரமேஸ்(ரமேஷ்- ஜெர்மனி) அவர்களின் அன்பு மாமனாரும், அகிலேஸ்வரி, திலகவதி, வசந்தாதேவி, கதிர்காமநாதன், காலஞ்சென்ற யசோதா, கமலக்கண்ணன், சிறிஉமையாள், அஞ்சலி, காலஞ்சென்ற பாலச்சந்திரன், தர்மசிங்கம், ஜெயவதனி, பவித்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும், தர்மிஷா, தனுஷன், தர்யா, அருண், ஜஸ்மிதா, யதுப்பிரியா, பவதரன், உமேஸ்காந்த், மதுளிகா ஆகியோரின் அன்பு மாமனாரும், மகீபன் சோபனா, ஆரதி, ஆரணி, அஷ்ணவி, அஷ்வின், நிதர்சன், கிருஷ்ணா, அசோக், ஐஸ்வர்யா, விந்த், பிரசாந்த், புருசோத், தர்ஜின் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், இராம் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீட்டுமுகவரி: |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||
|