கனேடிய தமிழ் மருத்துவ சங்கம் அளவெட்டி வைத்தியசாலைக்கு உதவி

கனேடிய தமிழ் மருத்துவர் சங்கம் அளவெட்டி பிரதேச வைத்தியசாலைக்கு ரூபா ஐந்து லட்சம் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை அன்பளிப்புச் செய்துள்ளனர். அளவெட்டி அபிவிருத்தி மன்றம் மற்றும் வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க இவ் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந் நிகழ்வில் கனேடிய தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் வைத்தியகலாநிதி சண் சண்முகவடிவேல் கலந்துகொண்டார்.

Advertisement

Comments are closed.