மரணஅறிவித்தல் திரு.யோசப் மரியநாயகம்

திரு.யோசப் மரியநாயகம்

(முன்னால் இ.போ.ச.நடத்துனர்)

பிறப்பு:18.01.1940      இறப்பு:-30.10.2017

மருதடி வீதி யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் அலுக்கை அளவெட்டியை வசிப்பிடமாகவும் தற்போது இந்தியாவில் வசித்தவருமான மரியநாயகம் 30.10.2017 திங்கட்கிழமை அன்று இந்தியாவில் காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான யோசப்,மரியம்மா தம்பதிகளின் அன்பு புதல்வரும் காலஞ்சென்றவர்களான வலன்ரைன் பீற்றர்,றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.இவர் லில்லி அல்போன்சா அவர்களின் அன்பு கணவரும், ஆன் ஜெக்குலின், றோய் டீ ராஜன்,ஆன் வனித்தா காலஞ்சென்றவரான டயஸ் டீ யோசப் ஆகியோரின் பாசமிகு தகப்பானரும் கிறிஸ்ரிஅல்போன்ஸ், மீரா, ஜோண்உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமானரும்,கென்னத். கீத், கெவின், ஆன்றியா, அபினாஸ், ஆன்மேரி, மத்தியூ, ஆன்றோசலின் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.இவர் துரைநாயகம் காலஞ்சென்றவர்களான,செல்வநாயகம்,இராசநாயகம்,அரியநாயகம்,அருளம்மா,வேதநாயகம்,இவர்களின் பாசமிகு சகோதரரும் வில்லியம், றெஐPனா, விக்டர், றூபி, ஜெயசிங், வலன்ரீனா காலஞ்சென்றவர்களான செல்வநாயகம்,றோசம்மா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.அன்னாரின் நல்லடக்கம் 01.11.2017 புதன்கிழமை இந்தியாவில் நடைபெறும்.

தகவல் குடும்பத்தினர்அலுக்கை அளவெட்டி

தொடர்புகளுக்கு:-    0777515601            00919790031928

Advertisement

Comments are closed.