திருமதி குமாரசாமி.கனகமுத்து
அளவெட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி குமாரசாமி.கனகமுத்து நேற்று(10.11.2017) அன்று காலமாகி விட்டார்.
அன்னார் காலஞ்சென்ற குமாரசாமியின் மனைவியும் காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை கதிராசியின் மகளும் காலஞ்சென்ற வல்லிபுரம் வள்ளியம்மையின் மருமகளும் ஆவார்.
காலஞ்சென்ற துரைராஜசிங்கம், புஸ்பராணி, காலஞ்சென்ற தவராஜசிங்கம், பத ;மராணி, தயசிங்கம் (மட்டக்களப்பு), சந்திரசிங்கம் (பிரான்ஸ்), குகதாசசிங்கம் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத்தாயாரும ; புஸ்பமலர் (மட்டக்களப்பு), பொன்னுத்துரை, சித்திரலேகா, காலஞ்சென்ற குணசிங்கம், மதிவதனி (மட்டக்களப்பு), விஜயகுமாரி (பிரான்ஸ்), சுகந்தி (பிரான்ஸ்) ஆகியோரின் மாமியாரும் வித ;தியா, ஜனந்தன், துஷிந்தன், மௌலிகா, புவிந்தன், ஜகிந்தன், யோகிந்தன், சரணா, நிவேதன், நிலோசன், நிலக்ஷன்,
நிதர்சினி, தனேந்திரராஜா, காயத்திரி, துஷாந்தி, பிரபாகரன், அகிலரூபி, தர்சிகா ஆகியோரின் பேர்த்தியும் தனுஜா, ஹரினி, அறன், ஆதினி, விகான், அபிநாஷ், அபிநேஷ், அபிலேஷ் ஆகியோரின் பூட்டியும் பாலசிங்கம ; (லண்டன்), பூமணி (கமலா) (லண்டன்) ஆகியோரின் வளர்ப்புத்தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12.11.2017 ஞாயிற்றுக்கிழமை 8 மணியளவில் அவரது இல்லத்தில்
நடைபெற்று பூதவுடல் கேணிப்பிட்டி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்
இவ்வறிவித ;தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள ;ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0212215757
0779499375