பிறப்பு : 30 ஏப்ரல் 1971 — இறப்பு : 12 டிசெம்பர் 2017
யாழ். அளவெட்டி செட்டிச்சோலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயந்தி சீவரட்னம் அவர்கள் 12-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், சீவரட்னம் அதிசயவனிதா தம்பதிகளின் அன்பு மகளும்,சோபியா, லஜீவன் ஆகியோரின் அன்புத் தாயாரும், தர்சிகா, சுகந்தி, கம்சத்வனி, சுமித்ரா ஆகியோரின் அன்புச் சகோதரியும், சிவானந்தன், பிரகாஸ், அருள்முரளி, சுதர்சன் ஆகியோரின் அன்பு மைத்துனியும், பிரதீபா, அபிலசா, சிந்து, பிரவீனா, ருத்திக்கா, மதீசா, லக்கீசா, கிசான், கீர்த்திகா, சாருக்கா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
|