துரித கதியில் நடைபெறும் மகாஜன சபை கட்டட புனரமைப்பு

அளவெட்டி மகாஜன சபைக் கட்டட புனரமைப்பு வேலைகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. புலம்பெயர் உறவுகள் மற்றும் அரச நிதி உதவி அரசியல்  தலைவர்களின் பங்களிப்பு என்பவற்றுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் இவ் கட்டட புனரமைப்பு வேலைகள் தொடர்பகான சில பதிவுகள்..

Advertisement

Comments are closed.