மரண அறிவித்தல் – திருமதி நாகபூஷணி சிவபாதசுந்தரம்

திருமதி நாகபூஷணி சிவபாதசுந்தரம்
பிறப்பு : 26 ஓகஸ்ட் 1926
இறப்பு : 16 சனவரி 2018

யாழ். அளவெட்டி தெற்கு பெருமாக்கடவை அருணாசலம் பாடசாலை வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகபூஷணி சிவபாதசுந்தரம் அவர்கள் 16-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற குகநேசபாலன், ஜெகதாம்பாள்(அளவெட்டி), கருணாகரன்(அமெரிக்கா New York), காலஞ்சென்ற புவனாம்பாள், சக்தியாம்பாள்(கனடா), ஞானாம்பாள்(சங்கீத ஆசிரியை- ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான வா.சி.மாணிக்கம்(மொழியரசி அச்சகம்- அளவெட்டி), இராசம்மா(K.K.S) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வநாயகி(மட்டக்களப்பு), காலஞ்சென்ற திருக்கேதீஸ்வரன்(குஞ்சு- சங்குவேலி), கலையரசி(அமெரிக்கா New York), சிவநாதன்(கனடா), விஜயகுமார்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Dr. ஜெயக்காந் கிரிஜா, ஜெயரதி சஞ்ஜீவ், நீரஜா நிரோஜன், கவிராஜ்(பிரான்ஸ்), செளமியா, நவநீதன், நர்த்தன், குணேஷ், ஜனேஷ், தருணி, செந்தூரன், சஞ்ஜீவ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆத்மிகா, ஆருத், அத்வைதா, சாரவ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

Advertisement

Comments are closed.