அருணோதயக் கல்லூரி மாணவர்கள் செல்வன் ம.லட்சிகன் மற்றும் செல்வன் சி.பவிந் ஆகியோர் வல்லை சிதம்பராக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் சர்வதேச ரீதியாக நடாத்திய கணிதத்திறன் போட்டியில் வெற்றிபெற்ற இவர்கள் இங்கிலாந்தில் நடைபெறும் பாராட்டு விழாவுக்காக பயணமாகின்றனர். அவர்களுக்கு அளவை மக்கள் சார்பில் எங்கள் வாழ்த்துக்கள்..